EPISODE · Jun 27, 2020 · 21 MIN
மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள்
from Jesus Comes (Tamil) · host Jesus Comes
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. கர்த்தர் என் ஜெபத்தை கேட்கிறாரா? தேவாலயத்திற்கு போகும்போது செவிகள் திறந்திருகிறதா? இருதயத்தை திறக்கிறவர் கர்த்தர். முழுவதுமாய் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும் கர்த்தரால் நடத்தப்படுகிறவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தரையே சார்ந்து வாழ வேண்டும். பிரச்சனைகளில் தேவனை துதிக்க வேண்டும் அன்னாளைப் போல முழுவதுமாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
Embed this episode
NOW PLAYING
மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.