EPISODE · May 7, 2026 · 3 MIN
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே
from coffee with content · host coffee with content
தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதைவான் உற ஓங்கி வளம் பெற வளரினும்ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதைதெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானைஅணிதேர் புரவி ஆள் பெரும் படையொடுமன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
Embed this episode
NOW PLAYING
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.