EPISODE · May 6, 2025 · 25 MIN
Mock War Drill: தயார் நிலையில் INDIA... அடுத்து என்ன? Modi | Stalin | Pakistan | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• போர் பதற்றம்; 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை?• டெல்லியில் போர் ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது! • பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனை• எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு?• பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பாகிஸ்தானுக்கு ஐ.நா அறிவுறுத்தல்?• இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி - பாகிஸ்தான்.• இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் - ரஷ்யாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை?• பயங்கரவாத எதிர்ப்புல் இந்தியாவுக்கு முழு ஆதரவு கொடுக்கும் ரஷ்யா?• புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி - ராகுல் காந்தி ஆலோசனை?• சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு; 2 நாள்கள் ஆன்லைன் முன்பதிவு ரத்து? • 'செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே...' - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!• நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபயிடம் அறிக்கை?• கரூர் மாவட்டம் நெரூர் மடத்தில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் சடங்கிற்குத் தடை தொடர்கிறது - உச்சநீதிமன்றத்தால் தடை.• ஆதினம்: சிசிடிவி காட்சியை வைத்து மட்டுமே குற்றத்தை நிரூபிக்க முடியாது - தமிழிசை அடுக்கடுக்கான கேள்வி• "மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா பயணத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை" - தமிழகக் காவல்துறை• BJP பெண் நிர்வாகி கொலை காரணம் என்ன?• தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்த அண்ணாமலை? • 'மாபெரும் வீரன்; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்குத் தலைவணங்குகிறேன்' - நயினார் நாகேந்திரன்• விஜயை நெருங்கிய தொண்டரை நோக்கி துப்பாக்கி நீட்டிய பாதுகாவலர்?• வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!• சென்னையில் அமலாக்கத் துறை சோதனை?• சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டுக்கான இலட்சினை வெளியீடு!• காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்?
Embed this episode
NOW PLAYING
Mock War Drill: தயார் நிலையில் INDIA... அடுத்து என்ன? Modi | Stalin | Pakistan | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.