EPISODE · May 13, 2025 · 23 MIN
Modi -ஐ முந்திய Trump - கேள்வியெழுப்பும் Congress | Pollachi Case | Imperfect Show 13.5.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• Trump: "நான் எச்சரித்ததால்தான்..." - இந்தியா-பாக். அணு ஆயுத போரைத் தான்தான் தடுத்ததாக ட்ரம்ப் பேச்சு • இனி பாகிஸ்தான் முகத்திலேயே குத்துவோம் - மௌனம் கலைத்த பிரதமர் மோடி• "எங்களின் முக்கிய கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதில் கூறவில்லை" - காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் • தொடர்ந்து மோடியை விமர்சனம் செய்யும் சுப்பிரமணியன் சுவாமி.• Ceasefire: நேற்றிரவு காஷ்மீர் வானில் பறந்த ட்ரோன்கள்; பதட்டத்தில் மக்கள்.. ராணுவம் சொல்வதென்ன? • விக்ரம் மிஸ்ரிக்கு ஐஏஎஸ் சங்கம் ஆதரவு?• அரசியல் கட்சிகள் கண்டனங்கள்? • kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? - இந்த மலை ஏன் பாகிஸ்தானுக்கு முக்கியம்? • கிரானா மலையை இந்தியா தாக்கவில்லை - ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி • சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அனுப்பியதா சீனா? • அமெரிக்கா, சீனா இடையே வலுக்கும் உறவு; குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் - எவ்வளவு தெரியுமா? • மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் போட்டி• ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் 4 கட்டங்களாகத் தேசியக் கொடியுடன் யாத்திரை• பா.ம.க மாநாடு மக்களுக்கா..? இல்லை அப்பா மகனுக்கா..? காடுவெட்டி குருவின் மகள் ஆவேச கேள்வி • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன?
Embed this episode
Ready to play
Modi -ஐ முந்திய Trump - கேள்வியெழுப்பும் Congress | Pollachi Case | Imperfect Show 13.5.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.