EPISODE · Jun 26, 2026 · 26 MIN
MODI அமைச்சரவையில் மாற்றம்? | ரூட்டை மாற்றும் EPS STALIN | DMK ADMK TVK CM VIJAY | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல் ஆளாக ஓடிய முதல்வர் விஜய்!* CM ஓடுவது இதுதான் முதல்முறை! - ஆதவ் பேச்சு * இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?* போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர்?* என் பெயர் முதலில் இருக்க வேண்டும் - பெண் அமைச்சர்களுக்குள் சண்டை?* வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்? * "இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது" - அமைச்சர் ராஜ்மோகன்* "அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி* விசிக-வை விமர்சனம் செய்த வைகோ?* அரசு பேருந்தில் பயணித்து முதல்வர் விஜய் பதிவுசெய்த வீடியோ!* மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன?* 'சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா?' - எ.வ.வேலு சொல்வது என்ன?* திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்* அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி & தங்கமணிக்கு மீண்டும் பதவி? * அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை* “ஜூலை 1 முதல் கள நடவடிக்கைகள்”- அண்ணாமலை* கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா? * அமோனியா வாயு கசிவு: பலி 13?* தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ * மத்திய அமைச்சரவை மாற்றமா?* வணிக எல்பிஜி கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு* பாடபுத்தகத்தில் எமர்ஜென்சி கொண்டு வந்த மத்திய அரசு?* வெனிசுலாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்?
Embed this episode
Ready to play
MODI அமைச்சரவையில் மாற்றம்? | ரூட்டை மாற்றும் EPS STALIN | DMK ADMK TVK CM VIJAY | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.