Modi - Stalin சந்திப்பில் மூன்று கோரிக்கைகள்! | Senthil Balaji DMK | TVK VIJAY | BJP Imperfect Show episode artwork

EPISODE · Sep 27, 2024 · 22 MIN

Modi - Stalin சந்திப்பில் மூன்று கோரிக்கைகள்! | Senthil Balaji DMK | TVK VIJAY | BJP Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* Senthil Balaji: `வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்துவேன்' - சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜி முதல் வார்த்தை * முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து நலம் விசாரித்த கரூர் எம்.பி. ஜோதிமணி * செந்தில் பாலாஜி; ஜாமீன் உத்தரவில் குழப்பம்? * மோடியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு... காரணம் என்ன? * TVK : '2026-ல் த.வெ.க தலைவர் விஜய்தான் முதலமைச்சர்' - ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் * கேரளாவில் ஏடிஎம்களின் கொள்ளையடித்த ராஜஸ்தான் கொள்ளையனை என்கவுண்டர் செய்த தமிழ்நாடு போலீஸ்! * 'இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது'- பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார் * லட்டுவை தொடர்ந்து முந்திரி திராட்சையிலும் ஊழல்? * தேனி: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கோயிலில் கதவைப் பூட்டிக்கொண்டு ஒளிந்து கொண்ட பூசாரி - நடந்தது என்ன? * நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை! * 21 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: அரசுப் பள்ளி வாா்டனுக்கு மரண தண்டனை! * லெபான் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்காத இஸ்ரேல்! * லெபானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்? * பலமுனைப் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு $8.7 பில்லியன் மதிப்புள்ள புதிய ராணுவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா!

Episode metadata supplied by the publisher feed · Published Sep 27, 2024

Embed this episode

Ready to play

Modi - Stalin சந்திப்பில் மூன்று கோரிக்கைகள்! | Senthil Balaji DMK | TVK VIJAY | BJP Imperfect Show

0:00 22:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 27, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!