MODI வகித்த பொறுப்பில் Annamalai ? | Congress வழியாக DMK - Ramadoss Plan? | Imperfect Show 28.6.2025 episode artwork

EPISODE · Jun 28, 2025 · 24 MIN

MODI வகித்த பொறுப்பில் Annamalai ? | Congress வழியாக DMK - Ramadoss Plan? | Imperfect Show 28.6.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠திமுக கூட்டணியில் பாமக... சத்தியமூர்த்தி பவன் வழியாகத் தூது?•⁠ ⁠ஓரணியில் தமிழ்நாடு: காணொலி வாயிலாக மாசெ கூட்டம் நடத்தும் ஸ்டாலின்!•⁠ ⁠பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வாட்டர் பெல்!•⁠ ⁠மோடி வகித்த தேசியப் பொறுப்பில் அண்ணாமலை?•⁠ ⁠பெண் குழந்தைகள் பொட்டு வைக்க மறுத்தால் சனாதனம் தர்மம் எப்படி காக்கப்படும்? - அண்ணாமலை•⁠ ⁠டெல்லி செல்லும் தமிழிசை... ஏன்?•⁠ ⁠இபிஎஸ்தான் முதல்வர் என்று அமித் ஷா ஏற்கெனவே சொல்லிவிட்டார்! - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி!•⁠ ⁠பூவை ஜெகன்மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி•⁠ ⁠ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா?•⁠ ⁠சென்னை ஐஐடி-யில் மாணவிக்குப் பாலியல் தொல்லை!•⁠ ⁠சிதம்பரம்: மகளைக் கொன்ற தந்தை!•⁠ ⁠புதுச்சேரி: அமைச்சர், மூன்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!•⁠ ⁠விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி?•⁠ ⁠உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்! - அன்புமணி & டிடிவி•⁠ ⁠வரி விதிப்பை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று போராட்டம்!•⁠ ⁠நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் மூலம் யுபிஐ பேமண்ட்?•⁠ ⁠இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ளும் அமெரிக்கா?•⁠ ⁠கொல்கத்தா: சட்டக் கல்லூரி வளாகத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

Episode metadata supplied by the publisher feed · Published Jun 28, 2025

Embed this episode

NOW PLAYING

MODI வகித்த பொறுப்பில் Annamalai ? | Congress வழியாக DMK - Ramadoss Plan? | Imperfect Show 28.6.2025

0:00 24:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 28, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!