மர்மங்கள் – ஒரு தொடர்கதை: கடலில் மறைந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு என்ன நடந்தது? episode artwork

EPISODE · Aug 26, 2026 · 12 MIN

மர்மங்கள் – ஒரு தொடர்கதை: கடலில் மறைந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு என்ன நடந்தது?

from SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலிய பிரதமர் Harold Holt கடலில் காணாமற்போன சம்பவம் நிகழ்ந்து இந்த ஆண்டு 59 ஆண்டுகள் ஆகின்றன. நண்பர்களுடன் கடலில் நீந்தச் சென்ற Harold Holt, அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? Harold Holt-க்கு உண்மையில் என்ன நடந்தது? ‘மர்மங்கள் – ஒரு தொடர்கதை’ (Unresolved Mysteries) தொடரில், இன்றுவரை பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் இந்தச் சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்Neither Chicken nor Turkey: The fascinating life of the Australian brush Turkey

Episode metadata supplied by the publisher feed · Published Aug 26, 2026

Embed this episode

NOW PLAYING

மர்மங்கள் – ஒரு தொடர்கதை: கடலில் மறைந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு என்ன நடந்தது?

0:00 12:48

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 12 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on August 26, 2026.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!