மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show episode artwork

EPISODE · Oct 9, 2025 · 24 MIN

மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தடுப்புச்சுவர் இன்றி கழிப்பறை: இருவர் சஸ்பெண்ட்•⁠ ⁠அவசர அவசரமாக தற்போது சிறிய தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன? •⁠ ⁠Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது •⁠ ⁠2011-ம் ஆண்டு முதல் இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்திடம் உரிய அங்கீகாரம் இல்லை•⁠ ⁠தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு?•⁠ ⁠மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு?' - கிராம மக்கள் புகாரால் அதிர்ச்சி •⁠ ⁠சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியீடு?•⁠ ⁠பச்சை திரை போட்டு வந்த முதல்வர்? •⁠ ⁠தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்?•⁠ ⁠"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்•⁠ ⁠சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி•⁠ ⁠இஸ்ரேல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு அரசு அதிமுக கேள்வி?•⁠ ⁠புதிய அடிமைகளை தேடும் பாஜக - உதயநிதி? •⁠ ⁠`பாட்டிலுக்கு 10 ரூபாய்’ - எதிர்பார்த்தது எடப்பாடியை; வந்தது செந்தில் பாலாஜி - கோவை ட்விஸ்ட்•⁠ ⁠அதிமுக கூட்டத்தில் தவெக கொடி, இபிஎஸ் கொடுத்த ரியாக்சன்; அதிமுக - தவெக கூட்டணி? •⁠ ⁠“அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம்” - தவெக அனுப்பிய மின்னஞ்சலுக்கு டிஜிபி அலுவலகம் பதில் •⁠ ⁠"2014-ல் நான் கண்ட கனவு இதுதான்" - பிரதமர் மோடியின் உரை •⁠ ⁠"அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' - மம்தா பானர்ஜி சொல்வதென்ன? *நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்படும் - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்•⁠ ⁠மரண தண்டனை தொடர்பாக ஒன்றிய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠மத்திய அரசை நோக்கி கேரள உயர்நீதிமன்றம் கேள்வி.•⁠ ⁠இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்ததா?

Episode metadata supplied by the publisher feed · Published Oct 9, 2025

Embed this episode

Ready to play

மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show

0:00 24:29

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 9, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!