மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show episode artwork

EPISODE · Sep 12, 2024 · 31 MIN

மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* Thiruvallur : தலைக்கேறிய போதையில் வராண்டாவில் படுத்து உறங்கிய அரசு மருத்துவர்? * "மாநாட்டை அரசியலுடன் முடிச்சுப்போட வேண்டாம்" - திருமா * "மதுவுக்கு எதிராக யார் போராடினாலும் வரவேற்போம்" - அன்புமணி * TTV Dinakaran: `தேனிக்கு மாறும் தலைமை அலுவலகம்? * Samsung யின் தமிழ்நாடு தொழிற்சாலையில் தொடர் போராட்டம்.... காரணம் என்ன? * தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் * "இளைஞர்களுக்கு வழி விடுங்கள். அவர்கள்தான் கட்சியின் வருங்கால பலம்" - துரைமுருகன் * அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி..! மதுரையில் அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்ட பின்னணி என்ன? * கபடி விளையாடித் தொடங்கி வைத்து கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி! * தள்ளிப்போகிறதா தமிழக வெற்றிக் கழகத்தின் முதக் மாநாடு? * ``ஒவ்வொரு உணவுக்கும் ஒரு GST; கணினியே திணறுது" -நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் புகார் * அமித் ஷா & நட்டாவை சந்தித்த ஹெச்.ராஜா... ஏன்? * பாஜக-வில் அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பவர்களுக்குப் பரிசு? - தமிழிசை அடடே யோசனை * மாணவனின் பையில் அரிவாள்... மற்றொரு பள்ளியில் மாணவனுக்குப் பாலியல் தொல்லை - நெல்லை அதிர்ச்சி! * விநாயகர் சதுர்த்தி: தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் பிரதமர் மோடி; என்ன சொல்கிறது பிரதமர் அலுவலகம்? * மணிப்பூர் ஆளுநர் திடீர் அசாம் பயணம்... ஏன்? * மோடி கூட்டத்தில் குண்டு வைத்த வழக்கு: குற்றவாளிக்கு என்ன தண்டனை தெரியுமா? * Oct 2: தமிழகம் வரும் மோடி... ஏன் தெரியுமா? * 70 வயதான அனைவருக்கும் இலவச காப்பீடு - மோடி அறிவிப்பின் பின்னணி என்ன? * அதானிக்கு எதிராகக் கென்யாவில் போராட்டம்... ஏன்? * நீரவ் மோடியின் 29 கோடி சொத்து முடக்கம் ஏன்? * பி.டி.உஷா-வை சாடும் வினேஷ் போகத். * அமெரிக்க அதிபர் தேர்தல் Taylor Swift குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த Elon Musk!

Episode metadata supplied by the publisher feed · Published Sep 12, 2024

Embed this episode

Ready to play

மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show

0:00 31:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 31 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 12, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!