மதுரை AIIMS: JP Nadda சொன்ன அதிர்ச்சி பதில்! | அடுத்தடுத்த NEET முறைகேடுகள்! Wayanad Imperfect Show episode artwork

EPISODE · Aug 2, 2024 · 19 MIN

மதுரை AIIMS: JP Nadda சொன்ன அதிர்ச்சி பதில்! | அடுத்தடுத்த NEET முறைகேடுகள்! Wayanad Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan


* தகைசால் தமிழர் விருது குமரி ஆனந்தனுக்கு?* “வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் ‘முதல் பயண' செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்” - மு.க.ஸ்டாலின்* மகப்பேறு மரணங்கள் இல்லாத விருதுநகர் சுகாதார மாவட்டம்; எப்படிச் சாதித்தது தமிழ்நாடு சுகாதாரத்துறை?* குட்கா வழக்கு - 27 பேர் நேரில் ஆஜராக உத்தரவு? * விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், செயலாளர் கைது? * இன்று குடியரசு தலைமையில் ஆளுநர் மாநாட்டில் நடந்தது என்ன?* நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி +2 இயற்பியல் தேர்வில் இருமுறை தோல்வி!?* வெளிநாடு தப்பிச் சென்றார் பூஜா கேட்கர்! * “தாமதத்தை ஒப்புக் கொள்கிறோம்.. ஆனால்...” - மதுரை எய்ம்ஸ் தாமதம் குறித்த எம்.பி ஆ.ராசாவின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் நட்டா சொன்ன பதில்!* அமலாக்கத்துறை ரெய்டு வர திட்டமிட்டிருக்கிறது! - ராகுல் காந்தி! * Wayanad: `எனது தந்தை இறந்தபோது உணர்ந்ததை இன்று உணர்கிறேன்!' - வயநாட்டில் ராகுல் காந்தி* Wayanad: 190 அடி நீளம், 24 டன் எடையில் ஆற்றின் குறுக்கே பாலம்; உலகப்போர் யுக்தியைக் கையாண்ட ராணுவம்?* வயநாடு: புஞ்சிரமட்டோம் என்ற கிராமத்தின் நிலை என்ன?* வயநாடு நிலச்சரிவு - 318 பேர் உயிரிழப்பு?* Olympics 2024: 46 நொடியில் அவுட்; பெண் வீராங்கனையுடன் மோதியது ஆணா? கண்ணீர்விட்டு அழும் வீராங்கனை! * செம கூல்; ஒலிம்பிக்ஸின் ஜான் விக்; வைரலாகும் வீரர் - யார் இந்த யூசுப் டிகெக்?-The Imperfect show Podcast

Episode metadata supplied by the publisher feed · Published Aug 2, 2024

Embed this episode

NOW PLAYING

மதுரை AIIMS: JP Nadda சொன்ன அதிர்ச்சி பதில்! | அடுத்தடுத்த NEET முறைகேடுகள்! Wayanad Imperfect Show

0:00 19:06

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on August 2, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!