EPISODE · Feb 18, 2026 · 27 MIN
முன்கூட்டியே Rajya Sabha election -சிக்கலில் EPS?| மதமாற்ற விவகாரம்: பொய் சொன்ன BJP? Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே மாநிலங்களவை தேர்தல்? * இதயக்கனி படம் பார்த்த எடப்பாடி பழனிசாமி!* `அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர் * திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து கே.சி.வேணுகோபால்* காங்கிரஸ் சுவரொட்டிகள் கிழிப்பு?* "நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை திருத்த முடியும்" - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை* மாற்றுத்திறனாளிகளிடம் சென்னை காவல்துறையின் இரக்கமற்ற நள்ளிரவு வெறியாட்டம்? * கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் கைது? * கோவை மக்களை தவறாக பேசினாரா தயாநிதி மாறன்? - வருண்* புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்.* அதிமுகவில் இணைந்தார் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் * மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' - விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ * "இந்தியாவை உலகின் முதல் 3 AI வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே இலக்கு!" -பிரதமர் மோடி * Galgotias University: சீனாவிலிருந்து வாங்கிய ரோபோவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று சொன்னார்களா? #ViralVideo* மும்பை நகரத்தில் ஜாக்கிங் சென்ற பிரான்ஸ் அதிபர்?* மேக்ரான் - மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பு! * அணுசக்தி பேச்சுவார்த்தை - ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒருமித்த புரிதல்? * கண் பார்வை இழந்த இம்ரான் கான்?
Embed this episode
Ready to play
முன்கூட்டியே Rajya Sabha election -சிக்கலில் EPS?| மதமாற்ற விவகாரம்: பொய் சொன்ன BJP? Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.