EPISODE · Dec 20, 2025 · 25 MIN
Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft | Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி?
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• SIR: முகவரி மாற்ற... புதிதாக சேர்க்க... என்ன செய்ய வேண்டும்?• அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மூன்று தொகுதிகள்!* `முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை... சந்தேகமா இருக்கிறது...' - ப.சி* குஜராத்தில் 73 லட்சம் வாக்குகள் நீக்கம்?• ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது... - தமிழிசை• திமுக கனவு மண்ணோடு மண்ணாக போனது! - எடப்பாடி • அதிமுக பூத் முகவர்களுக்கு எடப்பாட்டி அறிவுரை!• நெல்லையில் முதல்வர்... பொருநை கண்காட்சியை திறந்து வைக்கிறார்!முதல்வருடன் முருகன் இருக்கிறார்... -சேகர்பாபு • நாங்கதான் பிக் பாஸ்... - நயினார் நாகேந்திரன்• அரங்கம் அதிரட்டுமே... மாபெரும் இணைப்புக்கு தயாரான ஈரோடு..!• செவிலியர்கள் போராட்டம் காரணமே அதிமுக தான்! - மா.சு• திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையைக் கொன்ற மகன்கள்!• சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து!• அதானி நிறுவனத்துக்கு எதிராக உத்தரவிட்ட நீதிபதி அதே நாளில் இடமாற்றம்?• உ.பி: அணு உலை அமைக்க அதானி நிறுவனம் திட்டம்? • ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்ட 26 இந்தியர்கள் பலி? • நிதீஷ் குமாருக்கு எதிராக வாணியம்பாடி, ஸ்ரீநகரில் புகார்!• யுவராஜ் சிங் ராபின் உத்தப்பா உள்ளிட்ட பிரபலங்களின் சொத்துக்கள் முடக்கம்?• அசாம்: ரயில் மோதி ஏழு காட்டு யானைகள் பலி? • பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்!
Embed this episode
NOW PLAYING
Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft | Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.