EPISODE · Aug 29, 2025 · 18 MIN
முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• ஆற்றில் கொட்டப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்!• பத்திரிகையாளரிடம் விவாதம் செய்த டி.ஆர்.பாலு? • எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்? • 'அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர் • எல்.முருகனுக்கு செல்லூர் ராஜூ கண்டனம் • பரமசிவன் பாத்திமா: சீமான் சர்ச்சை? • 2வது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடிய ராமதாஸ்?• அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி • உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷியா தாக்குதல்! • Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!• "75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை.." - மோகன் பகவத் • “குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்” - மோகன் பகவத்• எண்ணெய் கொள்முதல்: ``இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா • ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வது யார்? - சு.வெங்கடேசன் எம்.பி., சுளீர்
Embed this episode
NOW PLAYING
முடிவுக்கு வந்த RSS - MODI மோதல்? | உங்களுடன் ஸ்டாலின் சர்ச்சை | BJP DMK TVK NTK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.