நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show episode artwork

EPISODE · Mar 18, 2026 · 24 MIN

நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தமிழகத்தில் 23 கோடி பறிமுதல்? •⁠ ⁠தேர்தல் 2026 - கோவையில் கொட்டும் பரிசுகள்? •⁠ ⁠செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேர விசாரணை? •⁠ ⁠“திமுக எங்களை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.. வேண்டுகோள்தான் விடுத்தார்கள்” - CPI •⁠ ⁠சிபிஎம், விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்•⁠ ⁠கூட்டணிக்கு இதுவரை 43 தொகுதிகள் ஒதுக்கிய திமுக? •⁠ ⁠மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு?•⁠ ⁠அஇபுதமமுகவில் விருப்பமனு வாங்க அலைமோதும் கூட்டம்? - •⁠ ⁠அனைத்தும் யூகங்கள் vs பேரம் பேசினார்கள்..! •⁠ ⁠'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர். •⁠ ⁠'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! ஆதவ் விளக்கம்! •⁠ ⁠பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை?•⁠ ⁠2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு?•⁠ ⁠விமான போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய உத்தரவுக்கு பயணிகள் வரவேற்பு? •⁠ ⁠முதாட்டியுடன் வாக்குவாதம் சீனாவில் ரோபோ கைது? •⁠ ⁠வெறும் 0.07% எதிர்ப்புடன் வெற்றி பெற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்? •⁠ ⁠அமெரிக்காவுக்கு உதவி செய்ய மறுத்த NATO.. ட்ரம்ப் ஆதங்கம்? •⁠ ⁠'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா? •⁠ ⁠ஈரான் போர்: அமெரிக்கா ரூ.1.10 லட்சம் கோடி செலவு •⁠ ⁠ஈரான் பாதுகாப்புச் செயலர் அலி லாரிஜானி கொலை?

Episode metadata supplied by the publisher feed · Published Mar 18, 2026

Embed this episode

NOW PLAYING

நாளை முதல் ஆட்டத்தை தொடங்கும் DMK ADMK |பெரும் சோகத்தில் Sasikala | TVK Iran Us War | Imperfect Show

0:00 24:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 18, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!