EPISODE · Aug 1, 2024 · 24 MIN
நாடாளுமன்ற விதிகளை மீறிய MODI மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | Wayanad | Rahul | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
00:00 | Intro 00:14 | வயநாடு நிலச்சரிவு... இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு? 01:46 | 'வயநாடு நிலச்சரிவு... கண்ணீரில் கடவுளின் தேசம்' - சூழலியல் ஆர்வலர்களின் கருத்து என்ன? 02:16 | Wayanad Landslide: அமித் ஷா Vs பினராயி விஜயன் 04:45 | வயநாடு வந்த ராகுல், பிரியங்கா! இமாச்சலத்தில் மேக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடுகள்? 06:09 | புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒழுகும் மழை நீர்? 10:32 | அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதை பிரதமர் எப்படி பகிரலாம்? - புதிதாக வெடித்த சர்ச்சை? 12:13 | இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பவர்கட் அதிகரிக்குமா? 13:16 | Puja Khedkar: `ஐ.ஏ.எஸ்-ஸாக தேர்வானது ரத்து; மீண்டும் தேர்வெழுத தடை! 14:40 | UPSC புதிய தலைவராக பீரித்தி சுதன் தேர்வு? 14:58 | ₹32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததா இன்போசிஸ் நிறுவனம்? 15:57 | ஸ்கூல் பேக்கில் துப்பாக்கி; பள்ளியில் வைத்து 10 வயது மாணவனை சுட்ட 5 வயது சிறுவன்! - பீகார் அதிர்ச்சி! 16:36 | 100 கோடியை குவித்த திருப்பதி தேவஸ்தான ஊழியர்? 18:32 | தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை? 18:56 | BJP அமைச்சரிடமிருந்து முக்கிய துறையை பிடுங்கிய ரங்கசாமி? 21:07 | டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு இந்திய வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பி கடும் கண்டனம்! 22:00 | இஸ்ரேலை பழி தீர்ப்போம் - ஈரான்! ஹமாஸ் ராணுவ தலைவரும் கொலை? 22:28 | எவன் பார்த்த வேலடா இது 22:47 | இன்றைய கீச்சுகள் 23:07 | இன்றைய விருதுகள்
Embed this episode
Ready to play
நாடாளுமன்ற விதிகளை மீறிய MODI மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | Wayanad | Rahul | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.