Nagpur violence: வன்முறைக்குக் காரணம் என்ன? Modi | DMK | Stalin | Imperfect Show 19.03.2025 episode artwork

EPISODE · Mar 19, 2025 · 25 MIN

Nagpur violence: வன்முறைக்குக் காரணம் என்ன? Modi | DMK | Stalin | Imperfect Show 19.03.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பத்திரமாகப் பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!•⁠ ⁠மணிப்பூருக்குச் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்?•⁠ ⁠நாக்பூரில் போடப்பட்ட 144... ஏன்? •⁠ ⁠பிரதமர் மோடி உடன் இசைஞானி இளையராஜா! •⁠ ⁠லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த ‘இசைஞானி’ இளையராஜா எம்.பி.க்கு மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு. •⁠ ⁠கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? - தரவுகள் எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு தெரிவிப்பு.•⁠ ⁠மம்மூட்டிக்காகச் சபரிமலையில் இருமுடிகட்டி தரிசனம் செய்துள்ளார் மோகன்லால்.•⁠ ⁠போர் விமான பாகங்களை வாங்கும் பேரத்தில் உள்ளே புகுந்த மோசடிக் கும்பல்?•⁠ ⁠வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கப் போகிறார்களா? •⁠ ⁠வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை. •⁠ ⁠வாக்குச்சாவடிவாரியான வாக்குப்பதிவு விவரங்கள் இனி வெளியிடப்படுமா?•⁠ ⁠“வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளது” - அண்ணாமலை. •⁠ ⁠ராமேஸ்வரம் கோயில் வட மாநிலத்தவர் உயிரிழப்பு? •⁠ ⁠சேகர்பாபு விளக்கம் என்ன? •⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு: திமுக ஆலோசனையில் பங்கேற்கப்போவது யார் யார்?•⁠ ⁠சுனிதா வில்லியம்ஸுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் - ஈஸ்வரன்•⁠ ⁠ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறையை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது? •⁠ ⁠ட்ரம்ப் - புதின் என்ன பேசினார்கள்?•⁠ ⁠ஏமனில் அமெரிக்க தொடர் தாக்குதல் காரணம் என்ன? •⁠ ⁠இஸ்ரேல் தாக்குதலில் 400 பேர் உயிரிழப்பு: ஐ.நா அதிர்ச்சி!

Episode metadata supplied by the publisher feed · Published Mar 19, 2025

Embed this episode

Ready to play

Nagpur violence: வன்முறைக்குக் காரணம் என்ன? Modi | DMK | Stalin | Imperfect Show 19.03.2025

0:00 25:58

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on March 19, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!