EPISODE · Apr 17, 2025 · 23 MIN
NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு• கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்• கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - தம்பிதுரை• வெற்றிக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்! - ஜி.கே.வாசன்• கூட்டணியில் விரிசல் இல்லை! - பாஜக தலைமை• ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே கூட்டணி! - கிருஷ்ணசாமி• தமிழ்நாட்டின் உயர் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம்! - துணைவ வேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர்* தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து! - பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வர்• புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! - எடப்பாடி• மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்! - பின்னணி என்ன?• கல்வி நிலையங்களில் சாதிப் பெயர்களை நீக்குக! - உயர் நீதிமன்றம்• சீமான் பேச்சு: கடுமை காட்டிய உயர் நீதிமன்றம்!• 1000 கோடி டாஸ்மாக் முறைகேடுகளுக்கு ஆதாரம் இருக்கிறது! - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை• தர்பூசணிப் பழங்களில் ரசாயனம் இல்லை! - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு• இந்து அமைப்புகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்• மகாராஷ்டிராவில் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்!• நேஷ்னல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!• உ.பி: சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு சிகரெட் கொடுத்த அரசு மருத்துவர்!• முர்ஷிதாபாத் வன்முறைக்குக் காரணம் பாஜகதான்! - மம்தா• தெலங்கானா: காடுகளை அழிக்கக்கூடாது - கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்!• கர்நாடகா: இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர்! * இந்தியா வரும் அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ்!• சீனாவுக்கு 245% வரி போடுவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை?
Embed this episode
NOW PLAYING
NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.