EPISODE · Apr 16, 2025 · 22 MIN
NDA : குழப்பும் இபிஎஸ் - தயங்கும் அன்புமணி | MK STALIN BJP DMK NTK Seeman | Imperfect Show 16.4.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• “கூட்டணி ஆட்சி இல்லை... டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்” - எடப்பாடி பழனிசாமி • “இன்னொரு நாள் பதிலளிக்கிறேன்” -தே.ஜ.கூட்டணி குறித்த கேள்வியைத் தவிர்த்த அன்புமணி• தே.ஜ.கூட்டணியில் இணைய சீமானுக்கு பாஜக அழைப்பு - நயினார்• சாட்டை சேனலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - சீமான்• "வாழ்நாள் பெருமை அடைகிறேன்" - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.• புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் - அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு• சட்டமன்றத்தில் சனாதன விவாதம்!• அனைத்து பல்கலை. துணை வேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம்? • இனி தமிழில் மட்டுமே அரசாணை - தமிழ்நாடு அரசு• முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!• 'தமிழக அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம்'- மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தலைவர் குரியன் ஜோசப்• மெரினா பீச்சில் கட்டணமா?• ஆறுமுகநேரியில் டாஸ்மாக்கு எதிராக பெரிய போராட்டம்?• வரதட்சணையாகக் கேட்கப்படும் நெல்லை இருட்டுக்கடை?• `பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்' - அலகாபாத் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்! • சோனியா ராகுல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்?• ராபட் வதேராவிடம் 5 மணி நேரம் விசாரணை?• மேற்கு வங்கம் பரவும் வன்முறை?• இந்தியாவில் முதல் முறை: ஓடும் ரயிலில் ATM மெஷின்; அறிமுகம் செய்துள்ள மத்திய ரயில்வே. • Indian Railways: பயணிகளுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் ரயில் - எங்கு தெரியுமா?
Embed this episode
Ready to play
NDA : குழப்பும் இபிஎஸ் - தயங்கும் அன்புமணி | MK STALIN BJP DMK NTK Seeman | Imperfect Show 16.4.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.