EPISODE · Mar 9, 2026 · 23 MIN
NDA கூட்டணி: Pawan Kalyan Advise; நெருக்கும் BJP; குழப்பத்தில் ADMK - விழிபிதுங்கும் VIJAY | DMK IPS
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* அதிமுக கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்த பவன் கல்யாண்?* `என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்!' - ஏ.ஏன்.எஸ்.பிரசாத்* நாளை டெல்லியில் ஆஜராக விஜய்க்கு சம்மன்!* ஜனநாயகன் பட சென்சார் ஒத்திவைப்பு!* திட்டமிட்டபடி நேர்காணல் நடத்தும் விஜய்!* மார்ச் 12-ல் தவெக போராட்டம்?* மானமதுரை இளைஞர் காவல் மரணம்... சிபிசிஐடி-க்கு மாற்றம்!* சாதி பெயரை சொல்லி தாக்கிய காவல்துறை! - திருமா கண்டனம்* திரிசூலத்தில் இரட்டைக் கொலை, நமாக்கலில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!* ஸ்டாலின் ஆண்டது போதும்... மக்கள் மாண்டது போதும்! - எடப்பாடி கண்டன அறிக்கை* `கேடு நினைப்பவர் கெட்டுப்போவார்...' - ஓ.பி.எஸ்ஸுக்கு இபிஎஸ் சாபம்!* `10 ரூபாய் பாலாஜி ஆப்பு வைப்பார்' - எடப்பாடி* திருச்சியில் தி.மு.க மாநில மாநாடு!* மாநிலங்களவை தேர்தல்... ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு!* ராமதாஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்! - அன்புமணி மனு* கீரப்பாக்கத்தில் குப்பை ஏரி உலை... அன்புமணி எதிர்ப்பு!* புதுச்சேரியிலும் பெண்களுக்கு ரூ.5000 வரவுவைப்பு!* மேற்குவங்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கறுப்புக் கொடி!* நாடாளுமன்றத்தில் ஈரான் விவகாரம்... ஜெய்சங்கர் சொன்னது என்ன?* இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்க ட்ரம்ப் அனுமதி!* ஈரானில் அமிழ மழை பொழிய வாய்ப்பு?* பஹ்ரைன்: கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய BAPCO!* டி20 உலகக் கோப்பையை தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணி!
Embed this episode
NOW PLAYING
NDA கூட்டணி: Pawan Kalyan Advise; நெருக்கும் BJP; குழப்பத்தில் ADMK - விழிபிதுங்கும் VIJAY | DMK IPS
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.