EPISODE · Jul 18, 2025 · 26 MIN
NDA கூட்டணியில் மதிமுக - BJP உடன் டீல்? | TVK - ADMK கூட்டணி? - EPS பதில் | Imperfect Show 18.7.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* "உயர் அதிகாரிகள் என்னை டார்ச்சர் செய்கின்றனர், 4 மாதமாக எனக்கு சம்பளம் போடவில்லை" -மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன்? • மயிலாடுதுறை எஸ்.பி தரப்பில் கொடுத்த விளக்கம்?• டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை வெளியீடு • `திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை• தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை..? - இபிஎஸ் பதில்• TNPSC Group 4: "மறுதேர்வு நடத்த வேண்டும்" - தவெக பொதுச்செயலாளர் அறிக்கை• சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பதற வைக்கும் சம்பவம் • "கத்தினால் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கான்" - திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் (10 வயது) தாய் கண்ணீர்மல்க பேட்டி!• சம்பவம் பதற வைக்கிறது எடப்பாடி பழனிசாமி.• கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்ததாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு• 2026ல் ஓ.பி.எஸ். தலைமையில் ஆட்சி - உசிலம்பட்டி எம்.எல்.ஏ• காமராஜருக்காக இன்றைக்குப் பரிந்து பேசும் தமிழிசை? • மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்!• மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு?• ராபர்ட் வதேரா சொத்துகள் முடக்கம்?• மருத்துவமனையில் நுழைந்து நோயாளி சுட்டுக் கொலை; திரைப்பட பாணியில் நடந்தேறிய கொடூரம்- பீகார் அதிர்ச்சி• முதலமைச்சர் சித்தராமையா ‘காலமானார்' என ஃபேஸ்புக் ஜெனரேட் செய்த தானியங்கி மொழி பெயர்ப்பால் சர்ச்சை!• நிதிஷ் கொடுத்த வாக்குறுதி?• நேட்டோ இரட்டை நிலைப்பாடு - இந்தியா பதிலடி?• இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?• பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய TRF அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா• Israel: நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழக்கிறாரா நெதன்யாகு... சுற்றிவளைக்கும் பிரச்னைகள் என்னென்ன ?• “கேமராவ... திருப்பாத... திருப்பாத..” - வசமாக சிக்கிய CEO• The Odyssey: ரிலீஸுக்கு ஒரு வருஷம் இருக்கும்போதே Ticket Sold Out! - முன்பதிவில் அசத்தும் நோலன் படம் • இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!?
Embed this episode
Ready to play
NDA கூட்டணியில் மதிமுக - BJP உடன் டீல்? | TVK - ADMK கூட்டணி? - EPS பதில் | Imperfect Show 18.7.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.