NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show episode artwork

EPISODE · Jun 11, 2025 · 23 MIN

NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Operation Sindoor - MP-கள் குழுவை பாராட்டிய மோடி? •⁠ ⁠வெளிநாட்டு பயணம் வெற்றி - சசிதரூர். •⁠ ⁠இந்தியாவின் மக்கள் தொகை குறைகிறதா - ஐ.நா சொன்ன முக்கிய தரவுகள்.•⁠ ⁠ஏ.சி. பயன்படுத்த புதிய விதிமுறை.. ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல். •⁠ ⁠Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.•⁠ ⁠`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன காரணம்? •⁠ ⁠``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன? •⁠ ⁠கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்கள் முடக்கம்?•⁠ ⁠கீழடி அகலாய்வு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் - காங்கிரஸ் •⁠ ⁠கீழடி அகழாய்வு: மலிவான அரசியல் செய்யும் மத்திய அரசு - தங்கம் தென்னரசு •⁠ ⁠சென்னை சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு? •⁠ ⁠ஓட்டுநரை காலணியால் தாக்கிய விவகாரம்-வழக்குப்பதிவு •⁠ ⁠`திமுக அமைச்சருக்கு ரூபாய் மாலை; புஸ்ஸிக்கு வெறும் சால்வை' - விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!•⁠ ⁠“பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி..” -கே.டி. ராஜேந்திர பாலாஜி புகழாரம். •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்?•⁠ ⁠'2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..!' - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன? •⁠ ⁠தேமுதிக தனித்துப் போட்டியா? -பிரேமலதா அளித்த பதில்.•⁠ ⁠''பாஜகவுடனான கூட்டணியில் இபிஎஸ் இறுதிவரை இருப்பாரா என பார்ப்போம்'' - அப்பாவு.•⁠ ⁠கோவை சென்ற ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்? •⁠ ⁠சமூக நீதி தலைவர் பொறுப்பிலிருந்து பாலு விடுவிப்பு - ராமாதாஸ் உத்தரவு. •⁠ ⁠10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

Episode metadata supplied by the publisher feed · Published Jun 11, 2025

Embed this episode

NOW PLAYING

NDA கூட்டணியிலிருந்து தேர்தல் நெருக்கத்தில் வெளியேற முடிவு செய்திருக்கிறாரா EPS? | Imperfect Show

0:00 23:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 11, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!