NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show  episode artwork

EPISODE · Dec 24, 2025 · 22 MIN

NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠பெரியார் நினைவு தினம்! •⁠ ⁠எம்ஜிஆரின் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்து, உறுதிமொழி!•⁠ ⁠OPS, TTV தினகரனை கூட்டணியில் சேர்க்க ஓகே சொன்ன இபிஎஸ்? - ஜெயக்குமார்•⁠ ⁠"பழனிசாமி என்ற பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு" -ஓபிஎஸ்•⁠ ⁠”குரங்கின் கையில் அதிமுக இருக்கிறது; பூமாலையில் இருந்த ஓ.பி.எஸ்., டி.டி.வி., ஆகியோரை பிச்சிப் போட்டுவிட்டது" - வைத்திலிங்கம். •⁠ ⁠“ஒரு குடும்பமாக தமிழ்நாடு தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம்” -பியூஷ் கோயல் •⁠ ⁠உயிருள்ள வரை த.வெ.கவுடன் பயணிப்போம்! - தர்ணாவில் ஈடுபட்ட பெண் நிர்வாகி அஜிதா•⁠ ⁠''ஒன்றிய செயலாளர் டான்ஸ்-அ பாருங்க..” அஜிதாவின் ஆதரவாளர் காண்பித்த வீடியோ!•⁠ ⁠பாஜக: "விஜய் Spoiler-ஆ? பியூஷ் கோயலிடம் பேசியது என்ன?" - நயினார் நாகேந்திரன் தகவல் •⁠ ⁠100 நாள் வேலை-இனி இல்லை’ - மாநிலம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் •⁠ ⁠சேலம் பொதுக்குழுவில் கூட்டணியை அறிவிப்பார் ராமதாஸ் - ஜி.கே.மணி •⁠ ⁠அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் தவிர்க்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது ஏன்? - சீமான்.•⁠ ⁠அரசு ஊழியர்கள் & ஆசியர்களுக்கு விரைவில் நற்செய்தி வரும்? - அன்பில் மகேஷ். •⁠ ⁠சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை•⁠ ⁠சீனா விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு பதிய உத்தரவு?•⁠ ⁠S.I.R. வரைவுப் பட்டியல் | 3 மாநிலங்கள்.. 1 யூனியன் பிரதேசம்.. 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! •⁠ ⁠வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ராக்கெட்!•⁠ ⁠நோபல் பரிசு பெற்றால் அவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு - சந்திரபாபு நாயுடு•⁠ ⁠இது இந்து ராஷ்டிரம்.. கிறிஸ்துவ பொருட்களை விறக்கூடாது - மதவாத கும்பல் அட்டூழியம்!•⁠ ⁠ஆப்பிரிக்க தேசத்தவருக்கும் இந்தி..? - பாஜக கவுன்சிலர் மிரட்டல்? •⁠ ⁠இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!•⁠ ⁠"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன? •⁠ ⁠வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயற்சி... ஏன்? •⁠ ⁠இலங்கைக்கு 4032 கோடி தொகுத்து - இந்தியா அறிவிப்பு?•⁠ ⁠ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு?

Episode metadata supplied by the publisher feed · Published Dec 24, 2025

Embed this episode

NOW PLAYING

NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show

0:00 22:41

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 24, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!