Nehru சாதனையை முறியடித்த MODI? | Bharathiraja | VIJAY | IPS  episode artwork

EPISODE · Jun 10, 2026 · 18 MIN

Nehru சாதனையை முறியடித்த MODI? | Bharathiraja | VIJAY | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மறைந்த 'என் இனிய தமிழ் மக்களே'-ன் குரல் - 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார். •⁠ ⁠இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன் •⁠ ⁠"பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல.. ஆளே போயாச்சு..”- மனவேதனையில் இளையராஜா சொன்ன வார்த்தைகள். •⁠ ⁠இனி நான் எப்படித் தனியாகத் தேனி போவேன்? - கவிஞர் வைரமுத்து•⁠ ⁠என்னை பிடிக்கும் என் நடிப்பு பிடிக்காதுனு சொல்லுவாரு - ரஜினி •⁠ ⁠Bharathiraja: இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி. * “இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” -முதலமைச்சர் விஜய் அறிவிப்பு •⁠ ⁠பாலிமர், நியூஸ் தமிழ் 24 x 7 & ஜனம் தமிழ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிளில் நீக்கம்? - சிபி•⁠ ⁠'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' - எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில் •⁠ ⁠திமுக கள ஆய்வு குழு அறிக்கை சமர்பிப்பு? •⁠ ⁠ஒட்டுண்ணி அரசியலுக்கு பெயர் கூட்டணியா? - காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்யும் முரசொலி? •⁠ ⁠முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு முடித்து வைப்பு? •⁠ ⁠அலிசா அப்துல்லா புகார் - YouTuber முக்தார் கைது? •⁠ ⁠பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ‘பார்’ நாகராஜ் தவெக-வில் இணைந்தாரா? •⁠ ⁠டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய் •⁠ ⁠தமிழகத்துக்கு 1000 கோடி பேரிடர் நிதியை ஒதுக்கிய மத்திய அரசு? •⁠ ⁠125 வேலை திட்டம்: மத்திய அரசு ஒதுக்கிய நிதி? •⁠ ⁠நேரு சாதனையை முறியடிக்கும் மோடி? •⁠ ⁠மோடி அரசின் சாதனைகளை நாடுமுழுக்க சொல்வோம் - நிதின் நபின் •⁠ ⁠இன்று பாஜக கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? - காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி? •⁠ ⁠மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு! •⁠ ⁠பினராயி மகளுக்கு ED சம்மன்? •⁠ ⁠TCS ஊழியர்களுக்கு நிகராக AI Agent உருவாக்கப்படும்? - TCS சந்திரசேகரன். •⁠ ⁠ஹோர்முஸ் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்பர் விபத்து?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 10, 2026

Embed this episode

NOW PLAYING

Nehru சாதனையை முறியடித்த MODI? | Bharathiraja | VIJAY | IPS

0:00 18:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 10, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!