EPISODE · Oct 22, 2025 · 17 MIN
நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• வடகிழக்கு பருவமழை: சிறப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்!• மழையின்போது மக்களோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்! - உதயநிதி• இருக்கும் நிதியை வைத்து சமாளிக்கிறோம்! - அமைச்சர் ரகுபதி• தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய இபிஎஸ்!• தொய்வின்றி நெல் கொள்முதல்... முதல்வர் உத்தரவு!• டோல்கேட்டில் வரிசை கட்டிய வாகனங்கள் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை!• உ.பி: போனஸ் தராததால் டோல்கேட்டை திறந்துவிட்ட ஊழியர்கள்!• இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர்!• குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா?• வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக! - பிரசாந்த் கிஷோர் காட்டம்• காபூலில் இந்தியத் தூதரகம்!• வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கு ஏற்றிய ட்ரம்ப்!• `இந்தியா, ரஷ்யாவில் எண்ணெய் வாங்காது!' - மீண்டும் சொன்ன ட்ரம்ப்!• பாரிஸ் மியூசமில் நடந்த நகைக் கொள்ளை!
Embed this episode
Ready to play
நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.