நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin episode artwork

EPISODE · Oct 4, 2025 · 18 MIN

நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! •⁠ ⁠உண்மை வெளிவரும் - ஆதவ் அர்ஜுனா •⁠ ⁠முன் ஜாமின் மறுப்பு - தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் தலைமறைவு!•⁠ ⁠கரூர் துயர சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்கள்!•⁠ ⁠விஜய் என்ன தப்பு பண்ணாரு?அவருக்கு நான் துணையாக நிற்பேன்'- கரூர் சம்பவம் குறித்து எச்.ராஜா•⁠ ⁠கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை •⁠ ⁠பாஜகவின் C TEAMதான் விஜய்" - அமைச்சர் ரகுபதி மீண்டும் விமர்சனம்•⁠ ⁠“கரூர் சம்பவம் குறித்து ஐகோர்ட் சரியான கருத்துகளை கூறியுள்ளது” - அமைச்சர் கே.என்.நேரு•⁠ ⁠"பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்" - திருமாவளவன்•⁠ ⁠அமமுக: "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" - டிடிவி தினகரன் •⁠ ⁠டெங்கு பரவல் அதிகரிப்பு?•⁠ ⁠Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம். •⁠ ⁠⁠* TJS George: புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் காலமானார்•⁠ ⁠"காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்" -ட்ரம்ப்

Episode metadata supplied by the publisher feed · Published Oct 4, 2025

Embed this episode

Ready to play

நீதிபதியையும் விமர்சனம் செய்யும் TVK-யினர், கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் எங்கே? | Vijay | Stalin

0:00 18:12

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 18 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 4, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!