EPISODE · Sep 3, 2022 · 25 MIN
Nirmala Sitharaman Vs TRS Party: மோடி படம் வைத்து எழுந்த சர்ச்சை! |The ImperfectShow 03 / 09/2022
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* Annamalai புஸ்ஸ்... JV-யில் வந்த விரிவான கட்டுரை!* மோடி பற்றிப் பேசினால் சிறையில் தள்ளிவிடுவார்கள்... புலம்பும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி! * அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?* அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!* தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதிய நித்தியானந்தா!Self-proclaimed spiritual leader and accused of rape, Nithyananda is reportedly seeking political asylum in Sri Lanka. Citing a deterioration in his health, the fugitive godman penned a letter to the president of the island nation on August 7 and flagged an 'urgent' need for medical attention. The letter mentioned the scarcity of medical infrastructure in the Sovereign State of Shrikailasa, an island established and named by the spiritual leader.The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowCREDITS: Host - Saran & Cibi Chakaravarthy | Script - Vikatan team | Podcast channel manager- Prabhu venkat
Embed this episode
Ready to play
Nirmala Sitharaman Vs TRS Party: மோடி படம் வைத்து எழுந்த சர்ச்சை! |The ImperfectShow 03 / 09/2022
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.