EPISODE · May 24, 2025 · 22 MIN
NITI Aayog கூட்டம்: MODI -யிடம் STALIN கேட்டது என்ன? | DMK ADMK BJP TVK | Imperfect Show 24.5.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• `பாக்' -க்கு பதில் `ஶ்ரீ' ட்ரெண்டாகும் மீம்கள்!• நிதி ஆயோக் கூட்டத்தில் நடந்தது என்ன?• ராகுல் சோனியாவைச் சந்தித்த ஸ்டாலின்! * ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி!• பேட்டி கொடுப்பதில் திணறிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்? • மத்திய அரசுக்கு 2.69 லட்சம் கோடி டிவிடெண்ட் தொகை வழங்கும் ஆர்பிஐ? • மணிப்பூர் வழக்குகளின் விசாரிக்கச் சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம்? • வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் கைப்பேசிகளைப் பாதுகாக்க வசதி! - தேர்தல் ஆணையம்• புயலில் சிக்கிக்கொண்ட இந்திய விமானத்துக்குப் பாகிஸ்தான் வான் வழியைப் பயன்படுத்தத் தடை! • ஈடி இல்லனா மோடி இல்ல! - சஞ்சய் ராவத்• அரசு நிறுவனங்களின் நஷ்டத்துக்குக் காரணம் ஊழியர்களே! - ரங்கசாமி * வேலைவாய்ப்பின்மை இளைஞர்களுக்கு ரங்கசாமியின் அட்வைஸ் என்ன? • கல்வி உரிமைச் சட்ட வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்! • அன்ஷுல் மிஸ்ரா ஐஏஎஸ்-க்கு ஓராண்டு சிறை? • EDக்கும் மோடிக்கும் பயப்பட மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின் • ED சோதனைக்கு ஸ்டாலின் அஞ்சமாட்டார் - வைகோ• எஸ்.பி.வேலுமணிக்குக் கொலை மிரட்டல்! * ``திமுக ஆட்சியில் இதுவரை 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு..'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்• 'அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட்டம்... விவரம் என்ன?• 'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!' - தவெக அறிக்கை! • தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்! - வானிலை ஆய்வு மையம் • திண்டுக்கல்: 11 பேர் உயிரைக் காப்பாற்றிய தனியார் பேருந்து நடத்துனர்! • ஆப்பிள் ஐ போன்களுக்கு 25% வரி? - டிரம்ப் சொல்வதென்ன? • வங்கதேசம் இடைக்கால பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் யூனுஸ்?
Embed this episode
Ready to play
NITI Aayog கூட்டம்: MODI -யிடம் STALIN கேட்டது என்ன? | DMK ADMK BJP TVK | Imperfect Show 24.5.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.