EPISODE · Jul 27, 2024 · 24 MIN
Niti Aayog Meet: Mamata Banerjee-ஐ அவமானப்படுத்தியதா Modi அரசு? Imperfect show - 27/07/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
- Paris Olypics 2024 கோலாகலமாகத் தொடங்கப்பட்டது! - நிதி ஆயோக் கூட்டம்... மோடி தலைமையில் நடந்தது என்ன?- பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது நிம்மதிதான்! - முதல்வர் ஸ்டாலின்! - சாவக்கர் பற்றிப் பேசி மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா.- பொன்முடியின் 14 கோடி சொத்து முடக்கம்... ஏன்?- `தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி! - மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியவர் கைது?- கத்திபாரா மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞர்... காரணம் என்ன? - சென்னை: `சிறைக்குச் செல்ல ஆசைப்பட்டு இப்படிச் செய்தேன்!' - பெட்ரோல் குண்டுகளை வீசிய ரௌடி `பகீர்' - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரூட்டு போட்டுக்கொடுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது!- ஓசூரில் விமான நிலையம் - சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒப்புதல்?- மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநரைக் கட்டுப்படுத்தி வைக்கும் மசோதா தோல்வி? - NEET: முதலிடம் 61 பேரிலிருந்து 17 பேராகக் குறைந்தது?- அடுத்த மாதம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி?- கார்கில் நினைவு நாளில் அற்ப அரசியல்! - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.- அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று!-The Imperfect show Podcast
Embed this episode
Ready to play
Niti Aayog Meet: Mamata Banerjee-ஐ அவமானப்படுத்தியதா Modi அரசு? Imperfect show - 27/07/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.