Nitin Gadkari ஒப்புதல் வாக்குமூலம் -மெளனத்தில் MODI அரசு | CHRISTMAS கொண்டாட்டங்களில் RSS தாக்குதல்? episode artwork

EPISODE · Dec 25, 2025 · 25 MIN

Nitin Gadkari ஒப்புதல் வாக்குமூலம் -மெளனத்தில் MODI அரசு | CHRISTMAS கொண்டாட்டங்களில் RSS தாக்குதல்?

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠டெல்லி: தேவலாய CHRISTMAS சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட பிரதமர் மோடி!•⁠ ⁠வடமாநிலங்கள், கேரளாவில் கிறிஸ்தவர்களைத் தாக்கும் இந்துத்துவா கும்பல்?•⁠ ⁠வங்கதேசத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம்!•⁠ ⁠நிதின் கட்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்? •⁠ ⁠சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா. •⁠ ⁠ஆராவல்லி புதிய சுரங்க பணிகளுக்கு தடை - மத்திய அரசு? - வருண்•⁠ ⁠ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; "NDA கூட்டணியில் நாங்களா?" - கொதிக்கும் டிடிவி தினகரன் •⁠ ⁠தவெக கூட்டணி: "ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசுவது உண்மைதான்" - சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்•⁠ ⁠"ரூ.200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருகிறார்" -கருணாஸ் •⁠ ⁠பூடகமாக பேசும் முதல்வர் - விஜய் அறிக்கை •⁠ ⁠10 வேட்பாளர்கள் பெயரை விஜயால் சொல்ல முடியுமா? - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠"மக்கள் எனக்கு ஓட்டு போடுங்கள்” - சீமான் •⁠ ⁠முதல்வர் கோயிலுக்கு செல்வாரா? - தமிழிசை•⁠ ⁠"அந்தப் போட்டியில் சிம்புவின் விக்கெட்டை நான்தான் எடுத்தேன்" - கிரிக்கெட் அனுபவம் பகிரும் ஸ்டாலின் •⁠ ⁠செவிலியர்களின் போராட்டம்: 1000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிப்பு? •⁠ ⁠திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளி பிஸ்வகர்மாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை? •⁠ ⁠மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்குத் தண்டனை? •⁠ ⁠திட்டக்குடி அருகே நள்ளிரவில் நடந்த கோர விபத்து - 9 பேர் உயிரிழப்பு •⁠ ⁠கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 17 பேர் உடல் கருகி உயிரிழப்பு! •⁠ ⁠2026 குறித்து இத்தாலிய பிரதமர் மெலோனியின் கணிப்பு! •⁠ ⁠Epstein Files அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

Episode metadata supplied by the publisher feed · Published Dec 25, 2025

Embed this episode

NOW PLAYING

Nitin Gadkari ஒப்புதல் வாக்குமூலம் -மெளனத்தில் MODI அரசு | CHRISTMAS கொண்டாட்டங்களில் RSS தாக்குதல்?

0:00 25:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 25, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!