EPISODE · Oct 4, 2024 · 23 MIN
No சொன்ன நிர்மலா.. Yes சொன்ன MODI.. தமிழ்நாட்டுக்கு மெட்ரோ நிதி! | DMK | TVK Vijay | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு! * "டோக்கியோவில் உள்ள மெட்ரோ சேவை போல் சென்னையில் அமைக்கப்படும்" - அஷ்வினி வைஷ்ணவ்! * சென்னை மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து! * மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்? * நிர்மலா சீதாராமன் உண்மைக்குப் புறம்பாகப் பேசினாரா? * TVK: ``அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா?' என்கிறார்கள்; இனிமேல் புரிந்து கொள்வார்கள்' - விஜய் * ``புதிய கட்சி தொடக்கம் ஆரவாரமாகத் தான் இருக்கும்... அதுதான் த.வெ.க-விலும் நடக்கிறது!" - ஜி.கே.வாசன் * `விஜய்க்கு எதற்குக் கட்சி? அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்' - சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் * தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்? * கொலை வழக்கில் தொடர்புடையவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்! * திருச்சி சிறைக் கைதி மரணம்... சந்தேகம் கிளப்பும் கம்யூனிஸ்ட்? * சாதிப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் சிறை விதிகளுக்குத் தடை - உச்ச நீதிமன்றம் * "கணவன் - மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை" - மத்திய அரசு * திருப்பதி லட்டு விவகாரம் - புதிய விசாரணைக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! * அயோத்தியில் 161 அடி கோபுரம் கட்டும் பணி தொடக்கம்? * ``சனாதன தர்ம சான்றிதழ், சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்" -உதயநிதிக்கு எதிராக பவன் கல்யாண் பேசியது என்ன? * "சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டார்!" கர்நாடக அமைச்சர் பேச்சு - பாஜக கண்டனம்..! * 'Cry Of The Hour' Statue : கொலைசெய்யப்பட்ட பெண் டாக்டருக்குச் சிலை; இணையத்தில் எழுந்த விவாதம்! * இந்தியாவில் மத சிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறை அதிகரிப்பு - அமெரிக்கா குற்றச்சாட்டு! * இலங்கை அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு... காரணம் என்ன? * இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்குச் சலுகைகள் குறைப்பு? * ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமா? * போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிறகே நஸ்ரல்லா படுகொலை - லெபனான் குற்றச்சாட்டு * லெபனான் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்?
Embed this episode
Ready to play
No சொன்ன நிர்மலா.. Yes சொன்ன MODI.. தமிழ்நாட்டுக்கு மெட்ரோ நிதி! | DMK | TVK Vijay | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.