EPISODE · Nov 26, 2025 · 13 MIN
Obesity: Causes, Effects and Prevention - உடற்பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்
Obesity is one of the major health issues affecting many people in our community. The causes of obesity, its impact on health, and ways to overcome it are explained in a simple and easy-to-understand manner by General Physician Dr Thiyagarajah Srikaran. The interview is conducted by Praba Maheswaran. - நமது சமூகத்தில் பலரையும் பாதிக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கதொன்று உடற் பருமன் ஆகும். உடற் பருமனுக்கான காரணங்கள், உடல்நல பாதிப்புகள் மற்றும் இதிலிருந்து மீள என்ன செய்யலாம் என்பதை எளிய முறையில் விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர்(GP) Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Embed this episode
NOW PLAYING
Obesity: Causes, Effects and Prevention - உடற்பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.