Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin  episode artwork

EPISODE · Feb 27, 2026 · 19 MIN

Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.* திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் * “வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன்" - ஓ.பன்னீர்செல்வம் * "ஓபிஎஸ் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்” -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்.* தேனி அ.தி.மு.க கோட்டை என்பது எல்லாம் நாங்க இருந்தது வரைக்கும் தான்.. இப்போ அது ஓட்டை - ஓ.பி.எஸ் மகன்.* `ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக* “ஓபிஎஸ்-ன் முடிவுக்கு காரணம் ஒரே ஒருவர்தான்...” - சசிகலா* தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில், இன்று 2வது நாளாக ஆலோசனை! * தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு* "எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு குற்றப்பத்திரிகை..!" - டெல்லி சிறப்பு நீதிமன்றம் * அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு.* நான் நேர்மையானவன் என்று கதறி அழுத கெஜ்ரிவால்? * "விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கும் ஒன்றிய பாஜக அரசு சற்றேனும் வெட்கப்பட வேண்டும்!" -மு.க.ஸ்டாலின்* “நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இனி இப்படி நடக்காது” -தர்மேந்திர பிரதான்.* கனடா பிரதமர் இந்தியா வருகை?* ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையாக போரை அறிவித்தது பாகிஸ்தான்! * எப்ஸ்டீன் விவகாரம் - உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் Borge Brende பதவி விலகல்!

Episode metadata supplied by the publisher feed · Published Feb 27, 2026

Embed this episode

NOW PLAYING

Operation OPS - DMK -வில் இணைந்த பின்னணி! | CBI Politics: BJP தோலை உரித்த Court | Kejriwal Stalin

0:00 19:45

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 19 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 27, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!