Operation Sindoor : Pak -க்கு முன்கூட்டியே தகவல் சொன்னதா மத்திய அரசு? BJP | Imperfect Show 19.5.2025 episode artwork

EPISODE · May 19, 2025 · 22 MIN

Operation Sindoor : Pak -க்கு முன்கூட்டியே தகவல் சொன்னதா மத்திய அரசு? BJP | Imperfect Show 19.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்ததா மத்திய அரசு?•⁠ ⁠பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்தது குற்றம்! - ராகுல் காந்தி•⁠ ⁠ஜெய்சங்கரின் கருத்து திரிக்கப்பட்டிருக்கிறது! - மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்•⁠ ⁠ராகுல் பகிர்ந்த வீடியோவை ஃபேக்ட் செக் செய்த பி.ஐ.பி!•⁠ ⁠பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா?•⁠ ⁠உளவு பார்த்த குற்றச்சாட்டில் உ.பி வியாபாரி ஷேஷாத் வகாப் கைது!•⁠ ⁠கர்னல் சோஃபியா குரேஷி குறித்த சர்ச்சைக் கருத்து தெரிவித்த பாஜக அமைச்சரிடம் மீண்டும் கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கக் குழு அமைக்கும் பாகிஸ்தான்?•⁠ ⁠சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பிக்களுக்கு சன்சாத் ரத்னா விருது!•⁠ ⁠அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்!•⁠ ⁠தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை எட்டாத பி.எஸ்.எல்.வி சி-61!•⁠ ⁠ஹைதராபாத்தில் தாக்குதல் சதி? - இருவர் கைது!•⁠ ⁠ஹைதராபாத் தீ விபத்து... 17 பேர் பலி!•⁠ ⁠ஈரோட்டை உலுக்கிய இரட்டைக் கொலை... நான்கு பேர் கைது!•⁠ ⁠அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! - இ.பி.எஸ் கண்டனம்•⁠ ⁠`தம்பி விஜய் அப்படிச் சொல்லலையே...' - பாஜக - தவெக கூட்டணிக்கு அடிபோடும் தமிழிசை?•⁠ ⁠`இந்திரா இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும்!' - வைகோ•⁠ ⁠கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! •⁠ ⁠தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டண உயர்வு?•⁠ ⁠உலக சுகாதார நிறுவனத்துக்குத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கடிதம்!•⁠ ⁠டாஸ்மாக் வழக்கு... ஆவணங்களைச் சரி பார்க்கும் அமலாக்கத்துறை?•⁠ ⁠ஜோ பைடனுக்கு புற்றுநோய்!•⁠ ⁠போர் நிறுத்தம் குறித்து புதினுடன் பேசும் ட்ரம்ப்? •⁠ ⁠புதிய போப் 14ம் லியோ பதவியேற்பு!

Episode metadata supplied by the publisher feed · Published May 19, 2025

Embed this episode

NOW PLAYING

Operation Sindoor : Pak -க்கு முன்கூட்டியே தகவல் சொன்னதா மத்திய அரசு? BJP | Imperfect Show 19.5.2025

0:00 22:45

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 19, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!