ஒப்புக்கொண்ட Ramadoss - கொதிப்பில் Congress - ஆவேச Seeman | Jana Nayagan Vijay TVK | Imperfect show episode artwork

EPISODE · Dec 29, 2025 · 26 MIN

ஒப்புக்கொண்ட Ramadoss - கொதிப்பில் Congress - ஆவேச Seeman | Jana Nayagan Vijay TVK | Imperfect show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - பாமக எம்எல்ஏ அருள் •⁠ ⁠அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! - ஜி.கே.மணி அதிரடி •⁠ ⁠அய்யா இல்லாத இந்த பாமக பிணத்திற்கு சமம்!" - ஸ்ரீ காந்தி •⁠ ⁠PMK தீர்மானங்கள் என்னென்ன? •⁠ ⁠தமிழ்நாட்டின் கடன் குறித்து விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்•⁠ ⁠திசைதிருப்பும் சூழ்ச்சிகளில் திமுகவினர் சிக்கிக் கொள்ள வேண்டாம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா•⁠ ⁠காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!•⁠ ⁠கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: TVK நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்? •⁠ ⁠"80 சீட் கொடுங்கள், 50 சீட் கொடுங்கள் என்று பேரம் பேசமாட்டோம்" -டிடிவி தினகரன்•⁠ ⁠“பொங்கலுக்கு முன்பாகவே தவெக கூட்டணியில் OPS, TTV இணைவார்கள்” -செங்கோட்டையன்•⁠ ⁠"நயன்தாராவை வைத்து பிரசாரம் பண்ணுங்க கூட்டம் கூடதான் செய்யும்" -செல்லூர் ராஜு •⁠ ⁠"அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்"- எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠100 நாள் வேலைத்திட்டம்: "நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?" - அழைப்பு விடுக்கும் எல்.முருகன் •⁠ ⁠ஆசிரியர்கள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு•⁠ ⁠வெல்லும் தமிழ்ப் பெண்கள்! - கனிமொழி பதிவு •⁠ ⁠திருப்பூரில் இன்று திமுக மகளிரணி மாநாடு!•⁠ ⁠அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் •⁠ ⁠தோல்விக்கு கவலைப்படாமல் தனித்து நிற்கிறோம்: சீமான்•⁠ ⁠“ஒரே ஏமாற்றமா போச்சு எனக்கு.. தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்னு உறுதியாக நம்புகிறேன்” -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு•⁠ ⁠கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிக்கு ஒன்றிய அரசு அனுமதி?•⁠ ⁠வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்?•⁠ ⁠UP: 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்? •⁠ ⁠3 மடங்கு உயரும் சிகரெட் விலை?•⁠ ⁠மன்கிபாத் மோடி உரை? •⁠ ⁠"இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்" – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை•⁠ ⁠தைவானை சுற்றி போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக சீன ராணுவம் அறிவிப்பு!•⁠ ⁠உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? -ட்ரம்ப் தகவல்!

Episode metadata supplied by the publisher feed · Published Dec 29, 2025

Embed this episode

NOW PLAYING

ஒப்புக்கொண்ட Ramadoss - கொதிப்பில் Congress - ஆவேச Seeman | Jana Nayagan Vijay TVK | Imperfect show

0:00 26:33

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 29, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!