OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP episode artwork

EPISODE · Feb 24, 2026 · 25 MIN

OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* “அனைத்து தரப்பு மக்களையும் அரவணைப்பதால் விஜய்க்கு ஆதரவு” - பண்ருட்டி ராமச்சந்திரன் * "உண்மைக்கு புறம்பானது" - விஜய்க்கு காவல்துறை விளக்கம்* ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரத்தத்தின் ரத்தங்கள்? * பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் - அமித் ஷா* ஜெயலலிதாவை நினைவு கூர்ந்த மோடி! * சசிகலா மாநாடு ஹைலைட்ஸ்?* பிரிந்திருப்பவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - டிடிவி தினகரன் * "அவர் பேசுவதற்கு மேல் எனக்கும் பேசத் தெரியும்"- டிடிவி தினகரன் குறித்து ஓ.பன்னீர்செல்வம் * ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்! - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி* மகளிர் உரிமைத் தொகை- சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு * யார் முரட்டு அடிமை?- எடப்பாடி Vs உதயநிதி * டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்* கனிமொழி - காங்கிரஸ் மேலிட பொறுப்புளார்கள் சந்திப்பு ஏன்? * காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது - ஜோதிமணி * அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?* திட்டமிடாத ரயில்வே தவிக்கும் பயணிகள்* இயற்கையுடன் போராடி வரும் நல்லகண்ணு?* முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு?* நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை: மத்திய அரசு வெளியீடு? * 64 நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக்குழு?* Air Ambulance விபத்தால் சோகம்!

Episode metadata supplied by the publisher feed · Published Feb 24, 2026

Embed this episode

NOW PLAYING

OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP

0:00 25:11

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 24, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!