ஒரு நொடி பா ‘இளமை’ episode artwork

EPISODE · May 1, 2025 · 0 MIN

ஒரு நொடி பா ‘இளமை’

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

ஒரு நொடி பா ‘இளமை’பால் பிறை தேடும் பொறியியல்கால் பதிக்கும் பணிப் பருவம்இல்லம் தாண்டி பழகும் வாய்ப்புவல்லமை கொண்ட வரையறை வட்டம்.வட்ட வடிவில் இருக்கும் நாளும்கட்ட அமைப்பில் இருந்து முழுவிட்டத் தளத்தில் புள்ளி இயல்புபட்டம் பட்டறிவு நடைமுறைப் பயன்.பயன் புலனறிவு சமூகப் பணிஆயகலைகள் அரங்கில் திறன் நுண்ணறிவுவயல்வெளி முதல் விண்ணுலக நம்பிக்கைபயன்பெறும் வகையில் பரவும் தன்மை.தன்மை முன்னிலையில் படர்ந்து வளரும்நன்மை பலவும் செல்லும் திசைபன்மைத் தொடர் தொகுப்பில் நிலவும்என்றும் அமைய முடியும் பண்பாடு.

Episode metadata supplied by the publisher feed · Published May 1, 2025

Embed this episode

NOW PLAYING

ஒரு நொடி பா ‘இளமை’

0:00 0:52

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 0 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on May 1, 2025.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!