ஒரு நொடி பா 'படர்க்கை episode artwork

EPISODE · Aug 28, 2025 · 1 MIN

ஒரு நொடி பா 'படர்க்கை

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

ஒரு நொடி பா 'படர்க்கைபடர்க்கை ‘வி’னை ‘நா’ளும் ‘கா’க்கும்இடர் நீக்கும் காப்பு.பலப்பல ஒரு சிறு பகுதிசிலர் கருதுகோளில் தொல்காப்பியம் கூறும்உலவும் தென்றல் காற்று மூலமும்பலர் தொகுப்பில் எழும் இலக்கு.இலக்கிய உலகில் உள்ள பரவல்நலமுடன் வாழ வேண்டும் என்பதேமலர் போல் தொகுக்கும் வாழ்வும்வலமிடம் செல்லும் குருதிச் சேர்க்கை.சேர்க்கும் வையகம் வானம் உயிர்த்திறம்பார்வை இயற்கை காட்சியின் பங்குஓர் சிறந்த புணர்ச்சி விதிஈர்ப்பு விசை மீட்சி குணகம்.(கூடும்)குணகம் மோதல் பிரியாது ஒட்டும்இணங்கி இயங்கும் இயக்கவியல் முறைகணம் மெய்க்கோள் அடிப்படை அகப்பொருள்மணம் கூடிய மதிப்பு நன்னிலை.நன்னிலைத் தவ நிலைமை உயர்இன்னிலை இல்வாழ்க்கை பண்பும் பயனும்தன்னிலை விளக்கம் இயல்பு நடுநிலைமுன்னிலை ஒருமை பன்மையில் படர்க்கை.

Episode metadata supplied by the publisher feed · Published Aug 28, 2025

Embed this episode

NOW PLAYING

ஒரு நொடி பா 'படர்க்கை

0:00 1:22

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 1 minute long.

When was this Seyalmantram episode published?

This episode was published on August 28, 2025.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!