EPISODE · May 4, 2025 · 1 MIN
ஒரு நொடி பா ‘வளமை’
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
ஒரு நொடி பா ‘வளமை’நிலவு கதிரவன் விண்ணிலை சொல்லேர்உலகில் மனித இன நிலைபலப்பல பெயரில் மாற்றம் பெற்றதுகலவைத் தொடரில் கதிரொளி விரிசல்விரியும் தன்மையில் வளரும் செல்வம்உரிய உயிரக உயிர்ப்பான ஆற்றல்உரிச்சொல் பண்பில் வெளிப்புற இணைவுகரிய இருள் மேகப் பொலிவு.பொலிவு பெறும் வரை சொல்லாட்சிகலித்தொகை இலக்கிய பாலுணர்வு ஓசைகலிப்பா அளவடி புகழ்கை ஒத்திசைவுஒலிப்பு முறை இலக்கே குறியீடு.குறியீடு தகவல் செய்கை பண்பாடுகுறிப்பான செயலே சொல்லொலி இணைப்புஉறிஞ்சு எடுக்கும் ஒழுங்கே வளமைஅறிந்திடும் பொருள் உணர்வில் உண்டு.
Embed this episode
NOW PLAYING
ஒரு நொடி பா ‘வளமை’
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.