#ஒரு_நொடி_பா #தோற்றம்  episode artwork

EPISODE · Apr 2, 2026 · 1 MIN

#ஒரு_நொடி_பா #தோற்றம்

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர் காலத் தோற்றம் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு நயமுடன் நம்மை வாழ வைக்கும். வைக்கும் அன்பு ஓர் ஊற்று ஊக்கம் தரும் பாங்கு சொல்லும் வாக்கு நிலை நிறைந்து மெதுவாய் தேக்கநிலை உதிர்ந்து ஊறும் அறிவு. அறிவும் ஆற்றலும் உடையவை ஈண்டு அறிந்த சொற்கள் கால அளவு வறிய நிலையும் ஏற்றுக் கொள் உறிஞ்சும் திறனளவு புரதச் சத்து.

Episode metadata supplied by the publisher feed · Published Apr 2, 2026

#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர் காலத் தோற்றம் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு நயமுடன் நம்மை வாழ வைக்கும். வைக்கும் அன்பு ஓர் ஊற்று ஊக்கம் தரும் பாங்கு சொல்லும் வாக்கு நிலை நிறைந்து மெதுவாய் தேக்கநிலை உதிர்ந்து ஊறும் அறிவு. அறிவும் ஆற்றலும் உடையவை ஈண்டு அறிந்த சொற்கள் கால அளவு வறிய நிலையும் ஏற்றுக் கொள் உறிஞ்சும் திறனளவு புரதச் சத்து.

PodParley-generated summary based on available episode metadata and transcript content.

NOW PLAYING

#ஒரு_நொடி_பா #தோற்றம்

0:00 1:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 1 minute long.

When was this Seyalmantram episode published?

This episode was published on April 2, 2026.

What is this episode about?

#ஒரு_நொடி_பா #தோற்றம் தயவு செய்து முயற்சி செய் உயர்வும் ஊதியமும் கிடைக்கும். பயிர் வளர்க்கும் நேசம் பாசம் உயிர் பின்னி பிணையும் பரவும் மயிரிழை வழிப் பயணம் அன்பு உயிர்ப்பில் வாழும் மக்கள் முயற்சி.முயற்சி முறைமை நாம் காணும் உயர்வு ஊர்...

Can I download this Seyalmantram episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!