பாலியல் குற்றவாளி Epstein files -ல் PM MODI பெயர் - Congress கேள்வி! | Union Budget 2026 Nirmala  episode artwork

EPISODE · Feb 1, 2026 · 25 MIN

பாலியல் குற்றவாளி Epstein files -ல் PM MODI பெயர் - Congress கேள்வி! | Union Budget 2026 Nirmala

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ!•⁠ ⁠நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! •⁠ ⁠Union Budget 2026: "தேர்தலை மனதில் வைத்தாவது அறிவிப்பை வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்" - ஸ்டாலின்•⁠ ⁠Budget 2026Highlights: தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை •⁠ ⁠பிரதமர் மோடியின் பாராட்டும்... எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் விமர்சனமும்!•⁠ ⁠“பட்ஜெட்டிலும் தமிழ்நாடு அரசை வஞ்சித்துள்ளது ஒன்றிய அரசு” - செல்வப்பெருந்தகை•⁠ ⁠“ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை” -ரவிக்குமார், விசிக எம்.பி.•⁠ ⁠Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?•⁠ ⁠மராட்டியத்தின் முதல் பெண் துணை முதல்வர் சுனேத்ரா பவார்•⁠ ⁠திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?•⁠ ⁠'கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டிடிவி கண்டனம்!•⁠ ⁠”எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது” - ஆ.ராசா.•⁠ ⁠தீவிரமடையும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்?•⁠ ⁠டாஸ்மாக் ஊழியர்கள் போரட்டம்? •⁠ ⁠இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு?•⁠ ⁠வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா.•⁠ ⁠முருகப்பெருமான் திருப்புகழை வணங்கிப் போற்றுவோம் - சீமான்•⁠ ⁠திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் - நயினார் நாகேந்திரன்•⁠ ⁠அதிமுகவை பார்த்து ஊழல் கட்சி எனச் சொல்லும் விஜய் அவர்களே.. நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? - திண்டுக்கல் சீனிவாசன்•⁠ ⁠பிப்.17இல் இறுதி வாக்காளர் பட்டியல் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

Episode metadata supplied by the publisher feed · Published Feb 1, 2026

Embed this episode

NOW PLAYING

பாலியல் குற்றவாளி Epstein files -ல் PM MODI பெயர் - Congress கேள்வி! | Union Budget 2026 Nirmala

0:00 25:39

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on February 1, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!