EPISODE · Jan 18, 2026 · 10 MIN
பாலக வீதி 10
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
பாலக வீதி 10#பாடிய“தற் பாடிய தளி உணவின்” என்பது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் ஒரு மூன்றாவது வரி ஆகும்.சுருக்கமாக, ‘பா’ என்பது தமிழ் இலக்கணத்தில் செய்யுளின் உள்ள உணர்வு வகையினைக் குறிக்கும்.வானம் பொழிகிறது புவி சுழல்கிறது தானம் தளமே நம்களம்.#பாலக_வீதி #பார்த்த_லட்சியக்_கருத்தில்#வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் #பாடிய தளி உணவின்புள் தேம்பப் புயல் மாறி5. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனிஅவை : கரந்துறை பாவினம்:அன்பான வையகத்தில் அதை வைஅனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும்அந்த வையகஅமர்வே வைப்புஅதிலும் வையகமேஅண்டும் வையகமாம்.இலக்கணத்தில் ‘பா’பா வகைகள்:வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா (பரிபாடல், மருட்பா போன்றவையும் உண்டு).ஓசை: ஓங்கிய சைகைசுருக்கமாகச் சொன்னால், “கண் பார்த்ததை, கருத்தில் பதிய வேண்டும்.”அந்தப் பாடம் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
Embed this episode
NOW PLAYING
பாலக வீதி 10
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.