பாலக வீதி 14  episode artwork

EPISODE · Feb 17, 2026 · 6 MIN

பாலக வீதி 14

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

தே(த+ஏ)ம் = தேம் பொருள்: 'தேம்' என்பது 'தேயம்' என்ற சொல் நறுமணம், இனிமை, அல்லது தேன் என்ற சொல்லைக் குறிக்கும்.  "தேம்ப" (Tamil) என்பது உணர்ச்சிபூர்வமான வாட்டத்தையும், "தீம்" (English/Greek) என்பதும் ஒரு கருப்பொருளையும் குறிக்கிறது.காலப்போக்கில் இந்த நிலை கடந்தே ஆங்காங்கே மொழி வளம் பெற்று உள்ளது. 'தேம்' (Them) என்ற தமிழ்ச் சொல்லுக்கு இனிமை, நறுமணம், தேன், மற்றும் ஈரம் என்பது வேர்ச்சொல் பொருளாகும். இது பெரும்பாலும் செழிப்பான, வளமான அல்லது மகிழ்ச்சியான தன்மையைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், நறுமணம் வீசும் கோதை (பூமாலை) போன்ற இலக்கிய வழக்குகளிலும் இச்சொல் காணப்படுகிறது.#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின்       #புள் #தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

Episode metadata supplied by the publisher feed · Published Feb 17, 2026

Embed this episode

NOW PLAYING

பாலக வீதி 14

0:00 6:25

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 6 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on February 17, 2026.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!