பாலக வீதி 15 episode artwork

EPISODE · Feb 21, 2026 · 7 MIN

பாலக வீதி 15

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

பாலக வீதி 15#புயல் பட்டினப்பாலை: இது சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்பதாவது நூலாகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்பித்துப் பாடியசங்க இலக்கியங்களில் #புயல்' என்ற சொல் பெரும்பாலும் 'மழை' அல்லது 'மேகம்' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.இது அக்கால வானிலை மற்றும் விவசாயச் சூழலை அறிய உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதப்படுகிறது.இரண்டு செய்திகளும் தமிழ் மொழியின் இலக்கணத் துல்லியத்தையும், சங்க இலக்கியங்களின் வழி அறியப்படும் வரலாற்றுத் தரவுகளையும் உறுதிப்படுத்துகின்றன.பு + அல் = புயல்இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள 'உ' கரமும், வருமொழியின் முதலில் உள்ள 'அ' கரமும் சேரும்போது 'ய' கர மெய் தோன்றி புயல் எனப் புணர்கிறது.இது தமிழ் இலக்கணத்தில் உடம்படுமெய் புணர்ச்சி எனப்படும்.நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்தும், வருமொழியின் முதலில் உயிர் எழுத்தும் வரும்போது, அவ்விரண்டையும் இணைக்க இடையில் தோன்றும் மெய் எழுத்து உடம்படுமெய் எனப்படும். ‘ய்’, ‘வ்’ ஆகிய இரண்டு எழுத்துகள் உடம்படுமெய்களாகப் பயன்படுகின்றன. விளக்கம்:உடம்படுமெய்: உடம்படாத (சேராத) இரண்டு உயிர்களை உடம்படுத்த (சேர்க்க) வரும் மெய்.விளக்கம்: 'பு' என்னும் சொல்லின் இறுதியில் 'உ'கரம் உள்ளது. நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ தவிர மற்ற உயிர் எழுத்துக்கள் வந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், இடையில் 'வ்' என்னும் மெய் எழுத்து தோன்றும் (பு + வ் + அல்). ஆனால், சில இடங்களில் 'ய்' தோன்றுவதும் உண்டு.பொருள்: 'பு' என்றால் காற்று, 'அல்' என்பது ஒரு விகுதி. ' (காற்று/பகுதி) உடன் சேரும் 'அல்' என்பது ஒரு தொழிற்பெயர் அல்லது விகுதியாகச் செயல்பட்டு, அச்சொல்லை புல் (நெருக்கம்/அற்பம்) அல்லது புயல் போன்ற புதிய பொருளுடைய சொல்லாக மாற்றுகிறது. விகுதி என்பது சொல்லின் இறுதியில் நின்று அதன் பொருளை முழுமையாக்குகிறது. #விகுதி கரந்துறை சொல் பகுப்பு #விளைவு_குறித்த_திறனளவு விகுதி கரந்துறை சொல்" என்பது தமிழ் இலக்கணத்தில் விகுதி வெளிப்படையாகத் தெரியாமல், சொல்லுக்குள்ளேயே மறைந்து (கரந்து) நிற்கும் சொல்லாகும். இதன் பகுப்பு மற்றும் இயல்புகள்:விகுதி மறைந்து நிற்றல்: பொதுவாக ஒரு பகுபதத்தில் விகுதி என்பது இறுதியில்தான் அமையும். ஆனால் சில சொற்களில் விகுதி தனி உறுப்பாகத் தெரியாமல் பகுதி அல்லது இடைநிலையுடன் இணைந்து பொருள் தரும்.எடுத்துக்காட்டு: "செய்" என்பது ஏவல் வினைமுற்று. இதில் 'செய்' என்பது பகுதியாகவும், முன்னிலை ஒருமை விகுதி அதனுள் மறைந்தும் உள்ளது.பகுபத உறுப்புகள்: ஒரு சொல்லைப் பகுக்கும்போது பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு உறுப்புகளாகப் பிரிக்கலாம். விகுதி கரந்துறை சொற்களில் விகுதி புலப்படாமல் "விகுதி மறைந்து வந்துள்ளது" எனக் குறிக்கப்படும்.பயன்பாடு: இத்தகைய சொற்கள் பெரும்பாலும் முன்னிலை ஏவல் வினைகளிலும், சில குறிப்பிட்ட வினைமுற்றுகளிலும் காணப்படும். விளைவு குறித்த திறனளவு (#Effect_Efficiency_Analysis):இவ்வகைச் சொற்கள் மொழியில் சுருக்கத்தையும், வேகத்தையும் தருகின்றன.விகுதியைத் தனியாக உச்சரிக்காமல் சொல்லின் வேர் மூலமே திணை, பால், எண், இடத்தைப் புலப்படுத்துவது தமிழ் மொழியின் செறிவைக் காட்டுகிறது. பகுதி: பு (காற்று/புன்மைவிகுதி: அல்விகுதியின் செயல்: 'பு' என்ற எழுத்துடன் இணைந்து 'புல்' (புல்-தல்/புல்லரிப்பு) அல்லது அகர வரிசைப்படி 'புயல்' (காற்று) போன்ற சொற்களை உருவாக்க உதவுகிறது.அல்' என்பது தொழிற்பெயர் விகுதியாகச் செயல்பட்டு, ஒரு செயலை அல்லது பண்பை உணர்த்துகிறது.இவை இணைந்து 'புயல்' (Storm) என்று உருவாகிறது. #புதிய_விசை_ஆகிய‌_புவி இயல்பில் நிலைபடாமல் வேகமாக காற்று வீசும்விகுதியானது வேர்ச்சொல்லின் இறுதியில் நின்று, அந்தச் சொல்லின் இலக்கண அமைப்பை (பெயர்ச்சொல், வினைச்சொல்) தீர்மானிக்கிறது.பாலக வீதி 15#பாலக_வீதி_பார்த்த_லட்சியக்_கருத்தில்_வீற்றிருக்கும்_திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங் கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் #புள் தேம்பப் #புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.

Episode metadata supplied by the publisher feed · Published Feb 21, 2026

Embed this episode

NOW PLAYING

பாலக வீதி 15

0:00 7:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 7 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on February 21, 2026.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!