பாலக வீதி 23 கடல் episode artwork

EPISODE · May 10, 2026 · 11 MIN

பாலக வீதி 23 கடல்

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

பாலக வீதி 23கடல்ஆம், அறிவியல் பூர்வமாக உயிரினங்கள் முதன் முதலில் கடலில் தான் தோன்றின என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும்.மெய்யறிவே இயற்கை தரும் கொடை.இயற்கையோடு இணைந்து வாழும் போது தான் மனிதன் உண்மையான அறிவையும், அமைதியையும் பெறுகிறான்.#கடல்  பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின்       புள் தேம்பப் புயல் மாறி        வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. கடலைக் குறிக்கும் பிற சொற்கள் :தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.---கடல் சூழ் நிலை பனிப்பொழிவு       உடல் தந்த உயிரணு தாயனை குடல் இயக்க குருதி ஓட்டம்       மடல் முறை மாறி மின்னலை. மின் அலை மின் துகள்கள்      மின் சுமை தாங்கும் திறன் மின் ஊட்டம் தரும் பாங்கு       மின்னியல் இணைய தரவு அருகலை. அருகலை இணங்கிய மின்கம்பி இணக்கம்      அருகருகே உள்ள தொழில் தொடர்பு தருவது இணைப்பு இல்லாத இயக்கம்       இருக்கின்ற கதிரவ மின்னோட்ட மின்சாரம். மின்னஞ்சல் மூலப் பரிமாண அளவு      தன் உள்ளே பெற்று எங்கும் பன்மடங்கு தூரம் பயணம் செய்யும்      தொன்னீர், பரப்பு பெருநீர் (கடல்) என்பர்.தொன்மையான நீர் -தொன்னீர் பரப்பு, கடற்பரப்பு என அறியப்படும். பெருநீர் என 71 விழுக்காடு கொண்ட புவியில், பெருநீர் கொண்டவை 97 விழுக்காடு உள்ளது.

Episode metadata supplied by the publisher feed · Published May 10, 2026

Embed this episode

NOW PLAYING

பாலக வீதி 23 கடல்

0:00 11:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 11 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on May 10, 2026.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!