EPISODE · Jun 11, 2026 · 13 MIN
பாலக வீதி 26 பரந்து
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
பாலக வீதி 26பரந்துபர+அந்துபாலக வீதி:பார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்பப் புயல் மாறிவான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் #பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி——–அண்டவியல் வானியல்எணினியல்சொற்களின் அமைப்பில்எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு 1:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவைஆண்டவை துண்டானவைகாண்பவை.பர அந்து என்பதனை முதலில் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் இலக்கம் 93 இல் காணலாம்.‘அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்நாநுனி #பரந்து மெய்யுற வொற்றத்தாமினிது பிறக்கும் தகார நகாரம்’.-++குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பா ‘த்’, ‘ந்’ ஆகிய மெய்யெழுத்துகளின்ஒலிப்பிறப்பு முறையை விளக்குகிறது.மேல்வாய் அண்ணத்தை ஒட்டியுள்ள, மேல் பற்களின் அடிப்பகுதியில்,நாவின் நுனி ஆனது நன்கு விரிந்து, பரந்து பொருந்துமாறு அழுத்தமாகஒற்றும்போது (தொடும்போது), ‘த்’ (தகாரம்) மற்றும் ‘ந்’ (நகாரம்) ஆகியஇரு மெய்யெழுத்துகளும் மிக எளிதாகப் பிறக்கின்றன.
Embed this episode
NOW PLAYING
பாலக வீதி 26 பரந்து
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.