EPISODE · Dec 23, 2025 · 10 MIN
பாலக வீதி 6
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
பாலக வீதி 6பாலக வீதி 6 'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்'அண்டத்தின் கோலம்:"அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. "அண்டவியல் வானவியல் பட்டினப்பாலை ஆனது எப்படி எனக் காண்போம்.திரிந்து: சுழற்சி என்பது, பேரண்டத்தின் விரிவான ஆக்கத்தினை வேகத்தை மாற்றி அமைக்கும் . "அடிப்படை நுண் கூறுகள்" (quintessence) போன்ற மறைமுக ஆற்றல் ஆக இருக்கிறது. இது பேரண்டத்தின் ஆற்றல் நமது புரிதலை மாற்றக் கூடும். மேலும், இது பேரண்டத்தின் உள்ள சுழற்சிகள் (cosmic web twisters) அல்லது அண்டத்தின் தோற்றம் குறித்த கோட்பாடுகள் உள்ள மாற்றங்களை குறிக்கும்.இது ஒரு புதிய விசையாக புவியியல் கோட்பாடு கூறுகளைக் காட்டுகிறது. 'திசை திரிந்து தெற்கு ஏகினும்' என்பதற்கு பேரண்டத்தின் அதிர்வில்'திரளான சைகை ஆகி மின் காந்த புலத்தில் வடக்கு நோக்கி ஒரு விண்ணுலக சைகை ஆக விசை ஆகி பெற்றவை, தெற்கு நோக்கி ஏவுகணை போல ஏவுகிறது'
Embed this episode
NOW PLAYING
பாலக வீதி 6
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.