EPISODE · Jan 2, 2026 · 8 MIN
பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.-----வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு #ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி -------இது "பொதுவாக,"""பொ'றுப்பின் துணைகொண்டு 'வா'ழ்வோம் 'க'டமையாற்றுவோம். " "ஒருவர் செய்யும் செயல்களில் " சூழ்நிலைகளில், ஒவ்வொரு செயல்களிலும் தொடர்ச்சியாக மாறுபடும். தொல்காப்பியத்தில் 'ஏ' என்பது பெறுவதன் ஓரெழுத்து குறியீடு ஆகும். கி(க+இ) கட்டமைப்பினில் இயல்புகள் கிடைக்கும். #ஏகினும்" என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல்.அதன் பொருள் "போனாலும்" அல்லது "சென்றாலும்" என்பதாகும். குறிப்பாக ஏதேனும் ஒரு திசைக்கு அல்லது இடத்திற்கு நகர்ந்தாலும் என்ற பொருளைத் தரும். ஏகு: 1.போ, செல்.2.-இனும்: போனாலும், சென்றாலும். 'ஏகு' 'ஏ'ற்பதன் 'கு'றியீடு கரந்துறை சொல் ஆக விளக்கலாம். 'ஏகு’ என்பது ‘செல்’ அல்லது ‘போ’ என்று பொருள்படும் ஒரு வினைச்சொல்.இதனை ஒரு கரந்துறைச் சொல்லாக (Cryptic or Hidden word) பின்வருமாறு விளக்கலாம்:1. எழுத்து அமைப்பு:இதில் ‘ஏ’ மற்றும் ‘கு’ ஆகிய இரண்டு எழுத்துக்கள் உள்ளன.2. கரந்துறை விளக்கம் (Code Logic):ஏ: ‘ஏ’ என்பது அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி. அம்பு எய்தவுடன் இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும்.கு: ‘கு’ என்பது இலக்கைக் குறிக்கும் நான்காம் வேற்றுமை உருபைப் போன்ற ஒலிப்பு அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும். குறிப்பு. எனவே, "ஏகினும்" என்பது ஒரு செயலினால் ஏற்படும் போகும் நிலையைக் குறிக்கும்.#ஏகினும்' என்பது "போவதினாலும்" என்ற பொருளும் பயன்படுத்தப்படுகிறது. #ஏ'றுவதில் #கி'டைப்பதாகி'னும்' என்ற சொல்லில் புரிந்து கொள்ளலாம். "ஏகினும்" என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கண வினைத் திறன் கொண்டது."ஏகி' என்ற நிலை 'ஏ'ற்பது 'கி'ட்டும் எனலாம்.'இனும்' ஒருவகை இடைச்சொல்/பிரிநிலை ஆகி இணைத்து, "போனாலும்/சென்றாலும் கூட" என்ற பொருளைத் தரும் ஒரு அமைப்பாகும். அதாவது ஒரு வினையினை, விதைத் திறனாக பிரித்து இணைக்கும் போது ஏற்படுவதாகும். #அவை : கரந்துறை பாவினம்:அன்பான வையகத்தில் அதை வை அனைத்தும் வையகமாய் அதிலே வைத்திருக்கும் அந்த வையகஅமர்வே வைப்புஅதிலும் வையகமேஅண்டும் வையகமாம். எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
Embed this episode
Ready to play
பாலக வீதி 8 பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.