#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம். episode artwork

EPISODE · Jan 4, 2026 · 7 MIN

#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்.

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்.தொல்காப்பியம்: 1054 - தற்காட்டுறுதல்:தன்னை அவன் முன் காணுமாறு நிற்பது என்ற பொருள் தரும்.அண்டவியல் வான் இயல் பட்டினப்பாலை அண்டத்தின் கோலம்.,அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. #அவை : கரந்துறை பாவினம்:#அன்பான_வையகத்தில் அதை வை #அனைத்தும்_வையகமாய் அதிலே வைத்திருக்கும் #அந்த_வையகஅமர்வே வைப்பு#அதிலும்_வையகமே#அண்டும்_வையகமாம். #பட்டினப்பாலை வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறிமழை பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி. 'பார்த்த லட்சிய கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்'தமிழ் இலக்கண விதிகளின்படி, 'தற்' என்பது 'தன்' என மாறுவதற்கான புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.தமிழ் இலக்கண விதிகளின்படி, 'தற்' என்பது 'தன்' என மாறுவதற்குப் புணர்ச்சி விதிகளும், சொல்லாக்க மரபுகளும் காரணமாகின்றன.நிலைமொழி ஈற்று விதி ஈற்றுப் போலி எனவும் கூறுவர்.தமிழில் 'தன்' என்னும் சொல்லின் அடிப்படையான வேர்ச்சொல் 'தான்' என்பதாகும். இது வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது, 'தான்' என்பது 'தன்' எனக்குறுகும் (எ.க: தன் + ஐ = தன்னை). 'தன்' என்பது ஒருமைப் பெயராக (Pronoun) வரும்போது அது இயல்பாகவே 'ன்' என்று முடிகிறது.தற்சார்பு (Reflexive) பயன்பாடு தற்சார்பு என்பது கூட்டுச் சொற்களில் நிலைமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.தற்காப்பு இங்கு தன் என்ற சொல்லின் இறுதியில் 'ன்' வல்லின எழுத்துக்கள் க், ச், த், ப் வரும்போது, ஓசை நயத்திற்காகவும், புணர்ச்சி விதிப்படியும் 'ற்' ஆக மாறுகிறது.

Episode metadata supplied by the publisher feed · Published Jan 4, 2026

Embed this episode

NOW PLAYING

#பாலக_வீதி 9 #தற் எவ்வாறு #தன் ஆக மாறுகிறது எனக் காண்போம்.

0:00 7:35

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 7 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on January 4, 2026.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!