#பாலக_வீதி_27_பொன் episode artwork

EPISODE · Jun 26, 2026 · 11 MIN

#பாலக_வீதி_27_பொன்

from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

#பாலக_வீதி_27_பொன்பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.பொன் என்பது காணும் புவியியல்        தன் வாழ்நாளின் தனியார் கனிமவளம்அன்பு காட்டி மகிழும் வாய்ப்பு        பொன்னெனும் மூலக்கூறு பொலமெனும் நிலைமொழி.நிலைமொழி பொம்கலம் எனும் பொங்கலம்       கலைச் சொல் உருவகச் சார்பு இலைமறை காய்கனி ஓசை        மலையருவி போல் நூற்பாவின சைகை. சைகை மொழி மரபுசார் வடிவம்      வகை காட்சி இலக்கிய வரலாறு ஈகை திறன் கொண்ட புவியசைவு       நகை மின்னும் கண்ணாடி முகப்பு. முகப்பு பக்கம் அமைப்பு விருப்பங்கள்      ஆக மொத்தச் சொத்துகளின் புவிசார்பியல் நகரும் நிலை நாளும் நிலவும்        மகசூல் தரும் வானுலக நிலையம்.நிலைய கார்மேகச் சுழற்சி இலக்கு        வலைப்பதிவு முகப்பு பக்கம் காட்டும் மலைத்தொடர் மின்னாற்றல் கதிரவனின் ஒளியாற்றல்       அலையலையாய் வழங்கும் விளக்கச் சொல்லாற்றல். பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின்       புள் தேம்பப் புயல் மாறி        வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து #பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்  எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. 

Episode metadata supplied by the publisher feed · Published Jun 26, 2026

Embed this episode

NOW PLAYING

#பாலக_வீதி_27_பொன்

0:00 11:22

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Seyalmantram?

This episode is 11 minutes long.

When was this Seyalmantram episode published?

This episode was published on June 26, 2026.

Can I download this Seyalmantram episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!